படகு போக்குவரத்து தொடங்கியது

img

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தொடங்கியது.... திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தில் 125 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை....

பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும்காலை 8 மணிக்கு படகு போக்கு வரத்து தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளை....